தென் மண்டல அளவிலான யோகா பரதம் சிலம்பம் போட்டிகள்.
இதில் சுமார் 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி ராமநாதபுரம் விருதுநகர் சிவகாசி போன்ற மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிசர் திரு ராகவன் அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு கிருஷ்ணசாமி .
ரெட்டி ஜன சங்க பள்ளி நிர்வாகங்கள் செயலாளர் முன்னிலை வைத்தார்.
திரு சகாதேவன் அவர்கள் கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் போட்டியை துவங்கி வைத்தார்.
திருமதி அமராவதி ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி முதல்வர் அவர்கள் பார்வையில் போட்டிகள் நடந்தன.
ஸ்ரீ எம் கருப்பசாமி அவர்கள் போட்டியின் ஒருங்கிணைக்களராக செயல்பட்டார்.